அதிராம்பட்டினம் ஆஸ்பத்ரி தெருவை சேர்ந்த மர்ஹூம் சி.மு.க சித்தீக் முகம்மது அவர்களின் மகளும், புஷ்ரா ஹஜ் சர்வீஸ் மர்ஹூம் ஹாஜி மு.இ. அப்துல் ரஜாக் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சி.மு.க. முகம்மது அப்துல் காதர், மர்ஹூம் ஹாஜி சி.மு.க முகம்மது சரிஃப், ஹாஜி சாகுல் ஹமீது, ஹாஜி முகம்மது மீரா சாகிப், முகம்மது முகைதீன் ஆகியோரின் சகோதரியும், டால்பின் ஹஜ் சர்வீஸ் ஹாஜி பதுருதீன், ராயல் ஷுஸ் பஷீர் அகமது இவர்களின் மாமியாரும், ஹாஜி முகம்மது இப்ராகிம் அவர்களின் தாயாருமான ஹாஜிமா ஜெய்னம்பு அவர்கள் இன்று 10/01/2025 வெள்ளிக் கிழமை மாலை அவர்களின் புது ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 11/01/2025 சனி கிழமை காலை 10:00 மணியளவில் தக்வா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.