அதிராம்பட்டினம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 27/11/2024 (புதன்கிழமை) நடைபெறவுள்ளது ஆகையால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. என்று அதிரை மின்சார துறை அறிவித்திருந்தது, இந்நிலையில் நாளை கனமழை எச்சிரிக்கை விடுத்துள்ளதால் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறாது என்றும் நாளை மின் தடை ரத்து என்றும் பட்டுக்கோட்டை மின் வாரிய தலைமை அதிகாரி சிவசங்கர் அதிகாரபூர்வ தகவல்.