ஏரோ வேர்ல்டு நிறுவனம்: அடுத்த மாத உம்ரா பயணத்திற்கான முன் பதிவு தொடங்கியது!

சென்னை அண்ணா சாலையில் 38 வருடங்களுக்கு மேல் இயங்கி வரும் ஏரோ வேர்ல்டு நிறுவனம் உம்ரா பயணம், flight டிக்கெட், விசா போன்ற பல சேவைகளை நல்ல முறையில் செய்து மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது…

இந்நிலையில் இவ்வருடத்திற்கான உம்ரா பயணம் (குரூப் 1) வருகின்ற 17/11/2024 முதல் 30/11/2024 வரையிலும் (குரூப் 2) வருகின்ற 19/11/2024 முதல் 02/12/2024 வரையிலும் 14 நாள் கொண்ட இந்த உம்ரா பயணத்திற்க்கு 90,000₹ மட்டுமே வசூல் செய்யப்படுகிறது…

இந்த உம்ரா பயணத்தில் விமான டிக்கெட், உம்ரா விசா, வாகன ஏற்பாடுகள், சிறந்த மார்க்க சொற்பொழிவாளர், மக்கா மதினா ஜியாரத், சவுத் இந்தியன் உணவு, 5 லிட்டர் ஜம் ஜம் தண்ணீர், இஹ்ராம் உடை, ட்ராவெலிங் பேக், லேடீஸ் ஸ்கேர்ப், துஆ புத்தகம், 150 முதல் 250 மீட்டர் தொலைவில் தங்குமிடம் ஆகிய அம்சங்கள் வழங்கப்படுகிறது…

உம்ரா செல்ல விருப்பம் உள்ளவர்கள் ஏரோ வேர்ல்டு நிறுவனத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு :-

Haji. Abdul Wahid
+91 94444 74444

Haji. S.A. Khasim
+91 90259 74444

Address : #231, Anna Salai, 1st Floor,Opp. Spencer Plaza, Chennai – 600002. +966 547399125

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders