அதிராம்பட்டினம் கடல் கரைத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகம்மது அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹூம் செய்யது முகம்மது அவர்களின் மருமகளும், மர்ஹூம் P.S. பிச்சை கனி தண்டையார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் M. சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும், A. தாஜுதீன், டாக்டர் A. ஜமால் முகம்மது A. அப்துல் பாசித் ஆகியோரின் மாமியும், மர்ஹூம் S. ஷாஜகான், மர்ஹூம் M. தாஜுதீன் இவர்களின் மாமியாரும், ஜாஃபிர் அகமது, ஹிஷாம் அல்தீன், முகம்மது அசாருதீன், இர்ஷாத் அகமது, சுஹைல் அகமது, ரிஜா அலாவுதீன் ஆகியோரின் உம்மம்மாவும், நபில் அகமது, ஜமீர் அகமது, முகம்மது ஜாஸம் ஆகியோரின் வாப்புச்சாவும், P. முகம்மது இஸ்மாயில், P. செய்யது புகாரி, P. செய்யது முகம்மது ஆகியோரின் தாயாருமான P. பஜரியா அம்மாள் அவர்கள் நேற்று 08/10/2024 இரவு 10:00 மணியளவில் அவர்களின் கடல்கரை தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 09/10/2024 காலை 9:00 மணியளவில் கடல்கரை தெரு ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.