அதிராம்பட்டினம் மேலத்தெரு கா.நெ. குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் கா.நெ. கமால் பாட்சா அவர்களின் மகளும், மர்ஹூம் கா.செ. சுல்தான் அப்துல் காதர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் கா.நெ. ஜாகிர் உசேன், கா.நெ. சாகுல் ஹமீது, கா.நெ. ஹாஜா அலாவுதீன், கா.நெ. முகம்மது யூசுஃப், கா.நெ. யாசர் அரஃபாத் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் கா.செ. ஜமால் முகம்மது அவர்களின் மனைவியுமான சகிலா பானு அவர்கள் இன்று 13/07/2024 சனி கிழமை இரவு 8:30 மணியளவில் அவர்களின் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 14/07/2024 ஞாயிற்று கிழமை காலை 10:00 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.