மரண அறிவிப்பு – ராபியா அம்மாள் அவர்கள்!

- Advertisement -
Ad imageAd image

CMP லைனை சேர்ந்த அப்பாஸ் ஹாஜியார் அவர்களின் காக்கா ஹம்ஜா அவர்களின் மகளும் அஹமது இப்ராஹீம் (மிலிட்ரி) அவர்களின் மனைவியுமான ராபியா அம்மாள் அவர்கள் சற்று முன் வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

Follow US

  • இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ! அல்லாஹூம்மக் ஃபிர்லஹா வற்ஹம்ஹா ! வனஷல்லாஹ வுஃஷதஹா ! வனவ்வறல்லாஹ ழரீஹஹா ! வதகப்பலல்லாஹூ மின் ஹஸனாதிஹீ ! வதஜா வலல்லாஹூ மின் ஸய்யிஹாதிஹீ,,,,,,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter