மக்களவைத் தேர்தல்: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.

மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் – தலைமை தேர்தல் ஆணையர்.

7 கட்ட தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறும் – ராஜீவ்குமார்

தமிழகத்தில் ஏப்ரல் 19ல் நாடாளுமன்ற தேர்தல்

வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: மார்ச் 20

வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27

வேட்பு மனுபரிசீலனை: மார்ச் 28

திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30

வாக்குப்பதிவு: ஏப்ரல் 19

வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times