ஐக்கிய அமீரகம் (UAE) நடத்தும் மாபெரும் உலகளாவிய ஆல்-குர்ஆன் கிராஅத் போட்டி!

புனித குர்ஆன் தஹ்பீர் மற்றும் அதன் அறிவியல் விருது (Holy Quran Tahbeer and its Science Award) நடத்தும் 10ஆம் ஆண்டு மாபெரும் உலகளாவிய சந்திப்பில் 4 போட்டிகள் நடைபெறுகின்றன:

 1. Best Recitation Award – Emirati
  சிறந்த கிராஅத் விருது – ஐக்கிய அரபு நாட்டினர் மட்டும்.
 2. Best Recitation Award – All Nationalities
  சிறந்த கிராஅத் விருது – உலகளாவிய மக்கள் அனைவரும்.
 3. Best Recitation Award – People of Determination (Emirati)
  மாற்று திறனாளிகள்
 4. Sermons Award – Emirati and Residents
  சிறந்த சொற்பொழிவு விருது – ஐக்கிய அரபு நாட்டினர் மற்றும் அந்நாட்டில் குடியிருப்பாளர்கள்.

போட்டியில் பதிவு செய்யும் முறை:
பங்கேற்பாளர்கள் www.tahbeer.ae என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். பதிவு பக்கத்தில் உள்ள இணைப்பின் மூலம் பங்கேற்பு படிவத்தை நிரப்பவும். தேவையான தரவுகளுடன் துல்லியமாக நிரப்பிய பின்னர், 3 நிமிடங்களுக்கு மிகாமல் தெளிவான குரலில் கிராஅத் ஓதி பதிவு செய்த வீடியோவை பதிவேற்றவும்.

இதில் இரண்டாவது பிரிவில் மட்டுமே உலகளாவிய அனைவரும் பங்கு பெறலாம்.

பிரிவு 2 – “தர்தீல் – சிறந்த கிராஅத் விருது” போட்டியின் விபரங்கள்:

போட்டி நடத்தப்படும் பிரிவுகள்:

 1. ஆண்கள்
 2. பெண்கள்
 3. சிறுவர்கள் (13 வயதிற்கு கீழ்)

போட்டியின் பரிசு விபரங்கள்:

முதலாம் பரிசு
1st winner 30,000 AED

இரண்டாம் பரிசு
2nd winner 20,000 AED

மூன்றாம் பரிசு
3rd winner 10,000 AED

 • போட்டி ஆரம்ப நாள் : ஷாபான் பிறை 20 (மார்ச் 01, 2024)
 • விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்படும் நாள் : ஷாபான் பிறை 20 முதல் ரமலான் பிரை 10 வரை.
 • பங்கேற்பின் மதிப்பீடு துவங்கும் நாள் – ரமலான் பிரை 01
 • விண்ணப்பம் முடிவுறும் நாள் – ரமலான் பிரை 10
 • இறுதிச்சுற்று – ரமலான் பிரை 11 முதல் 15 வரை
 • நிறைவு விழா மற்றும் முடிவுகள் அறிவிப்பு – ரமலான் இறுதி 10 நாட்கள்

Registration link : https://tahbeer.ae/en/registration

மேலும் தகவலுக்கு:
WhatsApp : wa.me/971545509914
Website : www.tahbeer.ae

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times