நேற்று மாலை அதிரை அர்டா இடத்தில் தர்பியத் பள்ளியின் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றுள்ளது, அந்த விழாவில் 6:30 மணி அளவில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்களின் pink நிறம் கொண்ட redmi note 8 செல்போன் காணாமல் போய்யுள்ளது.
ஆகையால் யாராவது கண்டு எடுத்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு : 9865108107 - siddiq


Comments (2)
Write a comment