அதிராம்பட்டினம் புதுக்குடி கீழத்தெரு வாஞ்சூர் வீட்டை சேர்ந்த மர்ஹூம் K.முகம்மது யூசுஃப் மரைக்காயர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் மீரா லெப்பை அவர்களின் மருமகனும், மர்ஹூம் K.M. காதர் ஷா மரைக்கான், மர்ஹூம் K.M. ஜெய்னுல் ஆபிதீன், மர்ஹூம் K.M. அப்துல் வஹாப், K.M. அகமது கபீர், M. ஜமால் முகம்மது ஆகியோரின் சகோதரரும், H. லியாகத் அலி, M. ஹாஜா அலாவுதீன் இவர்களின் மச்சானும், M. கிஸ்மத்கான், Y. நிசாருதீன் இவர்களின் மாமாவும், K. நைனா முகம்மது, J. ஹாஜி முகம்மது இவர்களின் சிரிய தகப்பனாரும், M. ஹபீப்கான், M. தாஜுதீன், M. தமீம் அன்சாரி ஆகியோரின் மாமனாரும், H. ஹனீஃபா முஹ்சீன், H. அப்துல் முஹ்சித், N. முகம்மது சமீர், N. முகம்மது சாஜித், T. நதிம்முல்லா ஆகியோரின் பாட்டனாரும், முத்து என்கிற S. முகம்மது நூர்தீன் அவர்களின் தகப்பனாருமான K.M. சாகுல் ஹமீது அவர்கள் நேற்று 03/12/2023 ஞாயிற்று கிழமை இரவு 8:00 மணியளவில் முத்துப்பேட்டை பக்கிர் வாடி இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 04/12/2023 திங்கள் கிழமை காலை 10:00 மணியளவில் முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.