மரண அறிவிப்பு – மஹ்மூது லெப்பை ஆலிம் அவர்கள்!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 2nd November 2023, 12:19 pm

மர்ஹூம் அஜ்வாத் லெப்பை ஆலிம் அவர்களின் மகனும், அபு சூபியான் அவர்களின் தந்தையும், செக்கடிப்பள்ளி முன்னாள் இமாம் மஹ்மூது லெப்பை ஆலிம் அவர்கள் சற்று முன் காலமாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜீவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (02/11/2023) மாலை சரியாக 5:00 மணிக்கு தக்வா பள்ளி மையவாடி நல்லடக்கம் செய்யப்படும்!

Follow US

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter