மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் தொ.கா முகமது பாசீன், மர்ஹும் B. பீர முஹம்மது என்கிற முஹம்மது நூர்தீன் ஆகியோரின் பேரனும், தொ.கா. நூர் முஹம்மது அவர்களின் மகனும் N. ரியாஸ் அஹமத் அவர்களின் சகோதரருமாகிய N. முஹம்மது அப்துல்லா அவர்கள் இன்று (20/09/2023) காலை 7.30 மணி அளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷாஅல்லாஹ் இன்று (20/09/2023) அஸர் தொழுகை முடிந்தவுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Great article! The clarity and depth of your explanation are commendable. For additional insights, visit: LEARN MORE. Looking forward to the community’s thoughts!
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.