அதிரை A.L. மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம்!!

40 வருடங்களாக கண் சிகிச்சையில் முன்னோடியாக விளங்கும் திருச்சி the eye foundation அதிரை shifa மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் அதிரை A.L. மெட்ரிகுலேஷன் பள்ளியில் 12.09.2023 அன்று நடைபெற்றது.

இம் முகாமில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பார்வை குறைபாடு கண்டறியப்பட்டு தகுந்த மேற்சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது.

மேலும் செல் போன் பயன்படுத்தும் கால அளவை குறைத்துக் கொள்ளும் படியும் சத்தான உணவு பொருட்களை உட்கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
2 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Rutht
5 months ago

This piece was both informative and amusing! For more, visit: LEARN MORE. Keen to hear everyone’s views!

Stacyt
Stacyt
5 months ago

This article provides some fascinating insights! I appreciate the depth and clarity of the information. It has sparked my curiosity, and I’d love to hear other perspectives on this. Feel free to check out my profile for more interesting discussions.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
2
0
Would love your thoughts, please comment.x
()
x