அதிரையில், ஊர் மக்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் ARDA அதிரை ரூரல் டெவலப்மெண்ட் அசோசியேஷன் என்ற பெயரில் மக்களுக்கு சேவையாற்றும் நோக்கத்தில் ஷிஃபா மருத்துவனையை துவங்கி இதன் மூலம் பல ஆயிரம் மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
பல இக்கட்டான நிலையிலும், சூழ்ச்சிகளை முறியடித்து மற்றுமொரு மருத்துவ சேவையை துவங்கி உள்ளார்கள் பொதுமக்கள் அனைவரும் பயன் படுத்திக்கொள்ளுங்கள்
இடம் : ஆஸ்பத்திரி தெரு – இரண்டாம் நம்பர் பள்ளி பின்புறம்)
Excellent insights! Your breakdown of the topic is clear and concise. For further reading, check out this link: READ MORE. Let’s discuss!
Great read! The authors perspective is really interesting. Looking forward to more discussions. Click on my nickname for more!