இரு அதிரை அணிகள் போட்டியிடும் இறுதிப்போட்டி!! வெல்லப்போவது யார்?

28 ஆம் ஆண்டு எஸ்எஸ்எம் குல்முஹம்மது அவர்களின் நினைவு கால்பந்தாட்ட போட்டி கடந்த 12/06/2023 அன்று முதல் மாலை 5 மணி அளவில் கடற்கரைத்தெரு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த கால்பந்துப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று (21/07/2023) மாலை 5 மணி அளவில் கடற்கரை தெரு மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

ஒலிம்பிக் தீபம், அணிவகுப்பு, இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது, இந்த இறுதிப்போட்டியில் ESC அதிரை அணியினரும் அதிரை ராயல் FC அணியினரும் போட்டியிடவுள்ளனர்…

கால்பந்து ரசிகப்பெருமக்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

7 Comments
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

error: Content is protected !!