கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் மு.அ. நூர் முகமது அவர்களின் மகளும் K.P. நெய்னா முகமது அவர்களின் மருமகளும் மர்ஹும் M.S. ஷேக் தாவூத் அவர்களின் மனைவியும் மர்ஹும் அலி தம்பி மரைக்கான் அவர்களின் சகோதரியும். மர்ஹும் A. அஜ்மல்கான் மர்ஹும் J.J. சாகுல் ஹமீது இவர்களின் மாமியாரும் S. செய்யது முபாரக் S. முகமது இஸ்மாயில் இவர்களின் தாயாரும் A. மீரா முகைதீன் அவர்களின் மாமியும் A. சலீம் மாலிக் S. ஜாசிம் அஹமது S. நூருல் ஆபிதீன் இவர்களின் உம்மமாவுமாகிய S.முகமது தாவூத் வாப்புச்சியுமாகிய S. செவத்தம்மாள் அவர்கள் இன்று மதியம் 2:30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



I loved the wit in this piece! For additional info, click here: EXPLORE FURTHER. Keen to hear everyone’s views!
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Reading your article helped me a lot and I agree with you. But I still have some doubts, can you clarify for me? I’ll keep an eye out for your answers.