திருமண வாழ்க்கையை இஸ்லாமிய வழிகாட்டுதலுடன் மகிழ்ச்சியாகவும் புரிதலுடனும் அமைத்துக்கொள்ள ஒரு பயனுள்ள கவுன்சிலிங் நிகழ்ச்சி.
📌 திருமணத்தின் குறிக்கோளும் இலக்குகளும்
📌 கணவன்–மனைவியின் கடமைகளும் உரிமைகளும்
📌 உடலுறவு தொடர்பான இஸ்லாமிய சட்டங்கள்
📌 மகிழ்ச்சியான குடும்ப வாழ்வின் அடிப்படைகள்
📌 ஆண் & பெண் உளவியல்
📌 சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படும்
📅 இன்ஷா அல்லாஹ்
22-08-2026 | சனிக்கிழமை
⏰ காலை 9:45 மணி முதல் 12:15 மணி வரை
📍 ஷம்சுல் இஸ்லாம் சங்கம், அதிராம்பட்டினம்
🌿 திருமணமான அனைவரும் கலந்து கொள்ளலாம்.
📞 தொடர்புக்கு:
95667 16169 | 95665 25106
உங்கள் இல்லற வாழ்க்கையை நல்லறமாக மாற்றும் இந்த பயனுள்ள நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
முன்பதிவு & கேள்விகளுக்கு:


