அதிரையில் ¾ பவுன் கொண்ட தங்க நகை காணவில்லை!

அதிராம்பட்டினத்தில் நேற்று (04/08/2026) காலை CMP லைன் சாலை, மரியம் பள்ளி சாலை மற்றும் ஆலடித் தெரு ஆகிய பகுதிகள் வழியாகச் சென்ற நபர் ஒருவரின் ¾ பவுன் தங்க நகை தவறவிடப்பட்டுள்ளது.

இந்த வழியில் ஏதேனும் தங்க நகையைக் கண்டெடுத்தவர்கள் அல்லது இது குறித்த தகவல் தெரிந்தவர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு: +91 9659114597

Prayer Times

Advertisement

error: Content is protected !!