அறிவிப்புகள் அதிரையில் ¾ பவுன் கொண்ட தங்க நகை காணவில்லை! அதிராம்பட்டினத்தில் நேற்று (04/08/2026) காலை CMP லைன் சாலை, மரியம் பள்ளி சாலை மற்றும் ஆலடித் தெரு ஆகிய பகுதிகள் வழியாகச் சென்ற நபர் ஒருவரின் ¾ பவுன் தங்க நகை தவறவிடப்பட்டுள்ளது. இந்த வழியில் ஏதேனும் தங்க நகையைக் கண்டெடுத்தவர்கள் Mohamed Zabeer2 hours ago2 hours agoKeep Reading