CMP லைனைச் சேர்ந்த மர்ஹூம் காலாவை சேக் தம்பி மரைக்காயர் அவர்களுடைய மருமகனும் அப்துல்லா, அப்துல் ரஹ்மான், மர்ஹூம் பரோஸ் கான், அப்துல் ரஹீம் இவர்களுடைய தகப்பனாரும், மர்ஹூம் ஹாஜி முஹம்மது ஹனிஃபா அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி SMT தாஜுதீன் அவர்கள் இன்று (04-07-2026) காலை CMP லைன் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று (04-07-2026) அஸர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


