நடுத்தெரு கீழ் புறத்தைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது ஹனீபா அவர்களின் மகனும், மர்ஹூம் சி.செ. அபூசாலிஹ் அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஹாஜி அப்துல் லத்தீஃப், மர்ஹூம் அப்துல் கபூர் ஆகியோரின் சகோதரரும், S. அஹமது ஜுபைர், S. நூருல் அமீன் இவர்களின் தாய் மாமாவும், அப்துல் ஹமீது அவர்களின் மாமனாரும் சுஹைல் அஹமது அவர்களின் தகப்பனாரும் ஆகிய M.H. அஹமது கபீர் அவர்கள் இன்று (29-05-2026) இஜாபா பள்ளி அருகில் உள்ள இல்லத்தில் வபாத் ஆகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (29-05-2026) இரவு இஷா தொழுகைக்கு பிறை தக்வா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


