மரண அறிவிப்பு – S.ஜமால் முஹம்மது அவர்கள்!

ஆலடித்தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு,முஹம்மது ஷம்சுதீன் அவர்களுடைய மகனும் ஹாஜி மர்ஹூம் S.M.S ஷாஹுல் ஹமீது அவர்களுடைய மருமகனும், மர்ஹூம் S.அப்துல் ரவூப் , மர்ஹூம் S.அப்துல் நாசர் இவர்களுடைய சகோதரரும் S.பயாஸ் அஹமது , N.ஜைனுதீன் ஆகியோரின் மாமனாரும், J.சைபுதீனுடைய தகப்பனாருமாகிய S.ஜமால் முஹம்மது அவர்கள் நேற்று (31-03-2026) பிற்பகல் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (01-04-2026) லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!