அதிரை AFFA கால்பந்து தொடர் : அரையிறுதிக்கு தகுதி பெற்ற அதிரை AFFA!

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி அதிரை AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கால்பந்து தொடர்களில் தலைசிறந்து விளங்கும் வீரர்கள் பல அணிகளில் பங்கு பெற்று விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (27-06-2025) மாலை இத்தொடரின் காலிறுதி போட்டி அதிரை AFFA அணியினருக்கும் ZAMF காயல்பட்டினம் அணியினருக்கும் நடைபெற்றது, முதல் பகுதி நேர ஆட்ட முடிவில் இரு அணிகளும் 0-0 ஆடி முடித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில், அதிரை AFFA அணி இரண்டு கோல் அடித்து 2 – 1 என்ற கோல் கணக்கில் அதிரை AFFA அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

Advertisement

error: Content is protected !!