மரண அறிவிப்பு – ஹாஜிமா கதீஜா அம்மாள் அவர்கள்!

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.செ.மு. முஹைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.க.வா. அபுல் ஹசன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.செ.மு. முகம்மது தம்பி, மு.செ.மு. முகமது இபுறாஹீம் அவர்களின் சகோதரியும், மர்ஹூம் அஹமது முஹ்சீன், மர்ஹூம் ரஃபி அஹமது அவர்களின் மாமியாரும், மு.க.வா. முஹமூத் அவர்களின் தாயாருமான ஹாஜிமா கதீஜா அம்மாள் அவர்கள் ஹனீஃப் பள்ளி பின்புறம் உள்ள புதுமனைத்தெரு இல்லத்தில் இன்று (08/03/2025) இரவு வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (09/03/2025) லுஹர் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!