அதிரை புதுமனை தெரு சாலையில் ஆப்பிள் ஏர்பொட்ஸ் ஒன்று காணவில்லை!!

அதிரையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடுத்தெரு முதல் புதுமனை தெரு வரும் சாலையில் வந்துகொண்டிருந்த ஒருவரின் 19,000ரூ மதிப்புள்ள ஆப்பிள் ஏர்பொட்ஸ் (Apple headphones) ஒன்று காணவில்லை..

அதனை கண்டவர்கள் கீழே உள்ள என்னை தொடர்புக்கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

செல்: 9597466616 / 7373070600

Prayer Times

Advertisement

error: Content is protected !!