மரண அறிவிப்பு – ஹாஜி மு.செ.மு ஷாகுல் ஹமீது அவர்கள்!

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.செ.மு முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும் மு.செ.மு முஹம்மது யூசுப், மு.செ.மு முஹம்மது அனீஸ் இவர்களின் தகப்பனாரும்
எம். அகமது சுஹைபுதீன் இவர்களுடைய மாமனாருமாகிய, ஹாஜி மு.செ.மு ஷாகுல் ஹமீது அவர்கள் இன்று 03/04/2024 வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை லுஹர் தொழுதவுடன் மரைக்காயர் பள்ளி கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.

7 Comments
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

error: Content is protected !!