டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்திய கிராஅத் போட்டி! இறுதிசுற்றுக்கு தேர்வானோர் பட்டியல்! நிறைவு விழா எப்போழுது?

TIMES OF ADIRAI நடத்திய இரண்டாம் ஆண்டு அல்-குர்ஆன் கிராஅத் போட்டி இரண்டு பிரிவுகளாக கடந்த 2023 நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் கால அவகாசம் 2024 ஜனவரி 5 வரை நீட்டிக்கப்பட்டது. இரண்டு பிரிவுகளில் சுமார் 75க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பெறப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு போட்டியாளர்களின் ஒப்புதல் பெற்ற சில வீடியோக்கள் மட்டும் TIMES OF ADIRAI Youtube பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

பிரிவு 1 – இறுதிச் சுற்றுக்கு தேர்வானவர்கள் பட்டியல்:

1) T.Mohamed iqbal S/O Thameem
2) A.Muhammadh zaidh S/O Ahamed Thaha
3) Abdul hameed S/O Muhammad Salih
4) Mohamed Suhail S/O Abu Thahir
5) Hammadh Ismail S/O Syed Haashim
6) Mohamed Saad S/O Shafeek
7) S.H.Vaasil Ul Huq S/O Syed
8) M.Sarfudeen S/O Mohamed Ibrahim
9) N.Vazir Ahamed S/O Nazir Ahamed
10) M.M.S.Abdul Aziz S/O Mohamed Meera Shahib

பிரிவு 2 – இறுதிச் சுற்றுக்கு தேர்வானவர்கள் பட்டியல்:

1) Muhammad Bilal.H S/O Hidhuru Mohideen
2) Abdul Hafeel S/O Mohamed Yousuf
3) Mohamed Yahya S/O Yakkoob
4) Faris Ahamed S/O Farook
5) A.T.Ahamed Mohideen S/O Ahmed Thassim
6) S.Naseer Ahamed S/O Sharfudeen
7) Ahmed Anwer S/O shaikh Meeran
8) Muhammad Noohu S/O Mohamed Naina
9) Muhammad Ismaeel Hasan S/O Zakir Hussain
10) M.Abdul Latheef S/O Muhammad Meera Saheb

அல்-குர்ஆன் கிராஅத் போட்டியின் இறுதிச்சுற்று மற்றும் நிறைவு விழா இன்ஷா அல்லாஹ் வருகின்ற 16.02.2024 (வெள்ளிக்கிழமை) மாலை 4:30 மணி அளவில் அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. இவ்விழா ஆண்களுக்கானது மட்டுமே!

பிரிவு 1 & 2ல் தேர்வு செய்யப்பட்ட 20 போட்டியாளர்களும் நிறைவு விழாவில் அனைவரும் முன்னிலையில் கிராஅத் ஓதி காண்பிக்கப்பட்டு அதிலிருந்து பிரிவு 1ல் மூன்று நபர்களையும் பிரிவு 2ல் மூன்று நபர்களையும் நடுவர்கள் மூலம் தேர்வு செய்யப்படும்.

பிரிவு – 01
முதல் பரிசு – பிரிட்ஜ்
இரண்டாம் பரிசு – சைக்கிள்
மூன்றாம் பரிசு – ட்ராயர்

பிரிவு – 02
முதல் பரிசு – பிரிட்ஜ்
இரண்டாம் பரிசு – வாஷிங்மெஷின்
மூன்றாம் பரிசு – ஏர் கூலர்

மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படும்.

குறிப்பு: பரிசுகளை நேரடியாக பெற எழாத நபர்கள், தங்கள் சார்பாக யாரையேனும் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம், நிகழ்வுக்கு பிறகு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது.

மேலும் தொடர்புக்கு – 9994222582

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Violat
Violat
6 months ago

Great mix of humor and insight! For more, visit: READ MORE. What do others think?

Aryat
6 months ago

I found this article both informative and thought-provoking. The analysis was spot-on, and it left me wanting to learn more. Let’s discuss further. Check out my profile for more related discussions!

手で終わることわざ
手で終わることわざ
2 months ago

V-8s were right down to a 200-bhp 292, 225-bhp 332, and 300-bhp 352.

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders
3
0
Would love your thoughts, please comment.x
()
x