மரண அறிவிப்பு – மு.கி. முகம்மது தமீம் அவர்கள்!

அதிராம்பட்டினம் நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.கி. முகைதீன் சாகிபு அவர்களின் மகனும், மர்ஹூம் கொ. முகம்மது அபூபக்கர் ஆலிம் அவர்களின் மருமகனும், முகம்மது இஸ்ஹாக், நஜ்முதீன், அப்துல் வஹாப் ஆகியோரின் மாமனாருமான மு.கி. முகம்மது தமீம் அவர்கள் இன்று 10/11/2023 வெள்ளிக் கிழமை காலை 6:30 மணியளவில் ஆஸ்பத்திரி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 10/11/2023 வெள்ளிக் கிழமை காலை 11:00 மணியளவில் மரைக்கா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

13 Comments
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

error: Content is protected !!