ஹிதாயதுல் இஸ்லாம் மக்தப் மதரஸாவில் மக்தப் மாணவர்களால் இஸ்லாமிய கண்காட்சி நடைபெற உள்ளது. மாணவர்களின் நேரத்தை பாதுகாக்கவும் திறனை மேம்படுத்தவும் அவர்கள் கற்ற தீனியாத் பாடத்திலிருந்து காட்சிப் பொருளாகவும், செயல்முறையாகவும் நமக்கு முன்பு விவரிக்கவுள்ளார்கள். ஆகவே அனைவரும் தவறாது கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு