நாடு தழுவிய அளவில் வங்கி தொழிற்சங்கங்கள் வரும் செப்டம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. வழக்கமாக சனி (செப்.26) மற்றும் ஞாயிறு (செப்.27) விடுமுறையுடன் இந்த வேலைநிறுத்தமும் சேரும்போது

