அறிவிப்புகள் அதிரை மக்கள் கவனத்திற்கு: மின்தடை நேரம் குறைப்பு – புதிய அறிவிப்பு! அதிராம்பட்டினம் 110/11 KV துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (21-09-2026) திங்கட்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக காலை 09:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை மின்தடை ஏற்படும் என்று Mohamed Zabeer3 hours ago3 hours agoKeep Reading