Day: December 19, 2025

தமிழகம் | இந்தியா

தமிழகத்தில் இன்று மதியம் 2 மணிக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!

எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு வெளியிடுகிறார். இதில் 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு