உள்ளூர் செய்திகள் டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்தும் இரண்டாம் ஆண்டு இணைய வழி அல்-குர்ஆன் கிராஅத் போட்டி! அல் குர்ஆனோடு இணைய தயாராகுங்கள்!! அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த ஆண்டு டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாக முதன்முதலில் 3 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுவர்க சிறுமியருக்காக மூன்று பிரிவுகளில் அல்-குர்ஆன் கிராஅத் போட்டி சிறப்பாக நடைபெற்றது. அதில் 350க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு Mohamed Zabeer1 year ago1 year agoKeep Reading