மர்ஹும் ஷிபஹதுல்லா அவர்களின் மகனும் மர்ஹும் ஹாமீம் பாரக், அன்சர், ஆசிக், அப்துல் பாரி, ஹாசிம், அப்துர் ரஹ்மான் ஆகியோரின் சகோதரர் அப்துல் ஹக் அவர்கள் சுரைக்காய் கொல்லை இல்லத்தில் (16/10/2023) வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்