உள்ளூர் செய்திகள் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரயிலின் புதிய கால அட்டவணை! அதிரை வழியாக செல்லும் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி விரைவு ரயில் வண்டி எண் 16361 மற்றும் 16362 ஐ நிரந்தர சேவையாக தெற்கு ரயில்வே மாற்றியுள்ளது. தற்பொழுது திருத்தங்களுடன் புதிய கால அட்டவணையை வெளியிட்டுள்ளது தெற்கு ரயில்வே… Mohamed Zabeer1 year ago1 year agoKeep Reading