அதிராம்பட்டினம் தரகர்தெரு முஹைதீன் ஜும்மா பள்ளியின் மைதானத்தில் லண்டன் பிரிட்ஜ் என்ற பெயரில், சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கரடுமுரடான பாதைகள் உள்ளதாகவும், இதனால் அசம்பாவிதம் நடக்காமலிருக்க, பாதைகளை சீரமைக்க வேண்டும் என Waha Views முகநூல் பக்கத்தில் பதிந்து