அதிரை பொருட்காட்சியில் சிறுவனின் மண்டை உடைந்து ரத்த காயம்!

அதிராம்பட்டினம் தரகர்தெரு முஹைதீன் ஜும்மா பள்ளியின் மைதானத்தில் லண்டன் பிரிட்ஜ் என்ற பெயரில், சுற்றுலா பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

இங்கு கரடுமுரடான பாதைகள் உள்ளதாகவும், இதனால் அசம்பாவிதம் நடக்காமலிருக்க, பாதைகளை சீரமைக்க வேண்டும் என Waha Views முகநூல் பக்கத்தில் பதிந்து இருந்தார். இதனை கண்ட அதிரையை சேர்ந்த ஒருவர் சம்பந்தப்பட்ட சுற்றுலா பொருட்காட்சியில் தமது மகன் கீழே விழுந்து ரத்த காயம் ஏற்பட்டு 4 தையல்கள் போடப்பட்டு இருப்பதாக புகைப்படத்தை அனுப்பி இருந்தார்.

இதுபோல் இனி நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட பொருட்காட்சி நிர்வாகிகள், பாதுகாப்பு அதிகாரிகள் உடன் தலையிட்டு பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்து கொண்டு பொருட்காட்சிக்குள் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

2 Comments
  • Monat
    Monat
    June 29, 2024 at 1:23 am

    This was both informative and hilarious! For further reading, check out: LEARN MORE. What do others think?

    Reply
  • Averyt
    June 29, 2024 at 6:29 pm

    An excellent article that kept me engaged from start to finish! The blend of facts and storytelling was spot on. Im excited to discuss this further with anyone interested. Click on my nickname if youd like to explore more related content and discussions!

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

Crescent Builders
Crescent Builders