புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் செய்யது அலி மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹும் முஹம்மது யூசுப் அவர்களின் மனைவியும் k.s சுலைமான் அவர்களின் சகோதரியும் உமர் தம்பி அவர்களின் மாமியாரும் ஜெய்னுலாபுதீன் மர்ஹும் முகமது அபூபக்கர் இவர்களின் தாயாருமான பாத்திமா பீவி