Day: March 10, 2023

உள்ளூர் செய்திகள்

புதுப்பிக்கப்பட்ட தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் திறப்பு!!

கடற்கரை தெரு புதுப்பிக்கப்பட்ட தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு கடற்கரை தெரு ஜமாத் நிர்வாகிகளால் திறக்கப்பட்டது. கடற்கரை தெரு ஜமாத் தலைவர் V.M.A.அகமது ஹாஜா அவர்கள் தொடக்க உரை ஆற்றினார்கள். பின்னர் கடற்கரை தெரு