தமிழகம் முழுவதும் வடமாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளிகள் சென்னை திருப்பூர் கோவை மாவட்டங்களைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வட மாநில தொழிலாளிகளுக்கு அனைத்து கட்டிட சம்பந்தமான வேலைகளும் வழங்கப்படுவதால் கட்டிடத் தொழிலையே