அதிரையில் 2011 வருடம் துவங்கப்பட்ட அதிரை மகாதிப் 11 வருடங்களாக இயங்கி வருகிறது, அதிரை மகாதிப் 4 வருடங்களுக்கு முன்பு பல கிராஅத் அங்கங்களும் மேலும் வெளியூர்களில் இருந்து பல தலைசிறந்த காரிகளையும் அழைத்து சிறப்பாக கிராஅத் அரங்கம் நடத்தி உள்ளனர்.
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் இன்றியமையாத ஒரு ஆவணமாக இருந்து வருகிறது என்பதும் ஆதார் அட்டையை வைத்து தான் அனைத்து ஆவணங்களும் நிர்ணயம் செய்யப்படுகின்றன என்பதும் தெரிந்ததே. குறிப்பாக வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு, பான் அட்டை, அரசு