Day: December 8, 2022

உள்ளூர் செய்திகள்

அதிரையில் இப்படியும் ஓர் திருமண அழைப்பிதழா!?

வருகிற புது வருடத்தில் (1.1.2023) திருமணம் செய்யவிருக்கும் ஒரு அழைப்பிதழை பற்றித்தான் இந்த கட்டுரை. இதுவரை கண்டிராத வகையில் அத்துனையும் அழைக்கப்படுபவர்கள் உபயோகப்படுத்தும் பொருளாக இருப்பதுதான் அதன் சிறப்பு, மாசு இல்லா உலகம் இருக்க ஒவ்வொரு அரசாங்கமும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது. அந்த