Day: July 31, 2022

ஆரோக்கியம்

அதிரையில் இருந்து லடாக் வரை அதிரையை சார்ந்த 3 இளைஞர்கள் சைக்கிள் பயணம்.

எதிர்வரும் ஆகஸ்ட் 2022 முதல் வாரத்தில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நபர்களும் இன்ஷாஅல்லாஹ் அதிரையில் இருந்து லடாக் வரை சைக்கிளில் பயணம் மேற்கொள்ள உள்ளோம். நாங்கள் மேற்கொள்ள உள்ள இந்த பயணம் மொத்தம் 75 நாட்களில் 8000 கிலோ மீட்டர் பயணிக்க
error: Content is protected !!