உள்ளூர் செய்திகள் EB அருகே டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து! 3 பேர் பலத்த காயம்! தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காளி கோயில் அருகில் இன்று அதிகாலை TOURIST வாகனம் ரோட்டில் ஒரு பக்கம் சாய்ந்து 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. Mohamed Zabeer3 years ago3 years agoKeep Reading