Day: June 3, 2022

அரசியல்

தமிழக முன்னால் முதல்வர் திரு.மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடிய அதிரை திமுகவினர்!!

தமிழக முன்னால் முதல்வர், திரு.மு.கருணாநிதி அவர்களின் 99 வது பிறந்தநாள் தினத்தை இன்று அதிராம்பட்டினம் நகர திமுக சார்பாக கொண்டாடப்பட்டது. நகர செயலாளரும் அதிராம்பட்டினம் நகராட்சி நகர் மன்ற தலைவர்,MMS. தாஹிரா அப்துல்கரீம் மற்றும் துணை தலைவர் இராம குணசேகரன் ஆகியோர்
error: Content is protected !!