Day: May 27, 2022

உள்ளூர் செய்திகள்

கால் வைக்கும் இடமெல்லாம் மது பாட்டில்! சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறதா கிராணி மைதானம்?

அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை ரோட்டில் உள் புறமாக குண்டும் குழியுமாக உள்ள சாலை செல்கின்றது. பாத்திமா நகர் காலி மனைகள் நிறைந்த பகுதியாகவும் அதன் அருகில் கிராணி மைதானமும் , அதன் அருகில் இப்ராஹிம் பள்ளி வாசலும் உள்ளது. மேலும் அதனை சுற்றிய