கீழத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கா.செ. அப்துல் காசிம் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி முகைதீன் பிச்சை ஓடாவி அவர்களின் மருமகளும், மர்ஹூம் முகம்மது ஃபாரூக், கீழத்தெரு முஹல்லா முன்னால் தலைவர் தாஜுதீன், அன்சாரி, வாட்டர் சர்வீஸ் சாதிக் ஆகியோரின் சகோதரியும், கீழத்தெரு முஹல்லா தலைவர் ஜியாவுதீன், ஹைதர் அலி இவர்களின் மாமியும், மர்ஹூம் பம்பாய் நானா அலாவுதீன் அவர்களின் மனைவியுமான மும்தாஜ் அம்மாள் அவர்கள் இன்று (30/07/23) அதிகாலை 1:15 மணியளவில் கீழத்தெரு M.M. ஸ்டோர் பின்புறம் உள்ள டீ கடை நானா அவர்களின் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(30/07/23) லுஹர் தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Great article! I loved the humor you infused into the topic. For a deeper dive, check out this link: EXPLORE NOW. What do you think?
Excellent article! It provided a lot of food for thought. Lets chat more about this. Check out my profile for more insights!