அதிரையில் மாதந்திர மின் தடை அறிவிப்பு!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 18th July 2023, 07:14 am

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக வருகின்ற 20-07-2023 அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மதுக்கூர் நகர், கன்னியாக்குறிச்சி, காடந்தக்குடி, அத்திவெட்டி, மூத்தாக்குறிச்சி, பெரியகோட்டை, தாமரங்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற மாதம் 15-06-2023 அன்று மின் நிறுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos