அமெரிக்கா வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் USAவின் நியூ யார்க், கலிபோனியா & fairfield ஆகிய நகரிலும் வசித்து வருகின்றனர். ஆகிய நகரில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று புதன்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582

One comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times