28 ஆம் ஆண்டு எஸ்எஸ்எம் குல்முஹம்மது அவர்களின் நினைவு கால்பந்தாட்ட போட்டி கடந்த 12/06/2023 அன்று முதல் மாலை 5 மணி அளவில் கடற்கரைத்தெரு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
12/06/2023 – முதல் நாள் ஆட்டமாக மன்னார்குடி VS யுனைடெட் நாகூர் அணியினர் போட்டியிட்டனர் 3 – 2 என்ற கோல் கணக்கில் யுனைடெட் நாகூர் அணியினர் வெற்றிபெற்றது.
13/06/2023 – இரண்டாம் நாள் ஆட்டமாக ராயபுரம் 7s சென்னை vs திண்டுக்கல் 7s திண்டுக்கல் அணியினர் போட்டியிட்டனர் 2 – 0 என்ற கோல் கணக்கில் ராயபுரம் 7s சென்னை அணியினர் வெற்றிபெற்றது.
14/06/2023 – மூன்றாம் நாள் ஆட்டமாக ஜூனியர் 7s FC தஞ்சாவூர் VS கௌதியா 7s நாகூர் அணியினர் போட்டியிட்டனர் 3 – 0 என்ற கோல் கணக்கில் ஜூனியர் 7s FC தஞ்சாவூர் அணியினர் வெற்றிபெற்றது.
15/06/2023 நாளையதினம் வல்லவன் 7s கறம்பயம் vs மன்சூர் FC திட்டச்சேரி அணியினர் போட்டியிட்டனர் 2 – 0 என்ற கோல் கணக்கில் மன்சூர் FC திட்டச்சேரி அணியினர் வெற்றிபெற்றது.
16/06/2023 ஐந்தாம் நாள் ஆட்டமாக கலைவாணர் 7s கண்டல்லூர் vs அஸ்லம் ஸ்போர்ட்ஸ் கிளப் கூத்தாநல்லூர் அணியினர் போட்டியிட்டனர் 7-1 என்ற கோல் கணக்கில் கலைவாணர் 7s கண்டல்லூர் அணியினர் வெற்றிபெற்றது.
17/06/2023 ஆறாம் நாள் ஆட்டமாக வெஸ்டர்ன் FC அதிரை VS இளையான்குடி 7s இளையான்குடி அணியினர் போட்டியிட்டனர் 3-0 என்ற கோல் கணக்கில் வெஸ்டர்ன் FC அதிரை அணியினர் வெற்றிபெற்றது.
18/06/2023 இன்றையதினம் டான் பாஸ்கோ மதுரை vs கலக்கோ தஞ்சாவூர் அணியினர் போட்டியிட உள்ளனர் என்பதனை பொது மக்களுக்கு தெரியப்படுத்திக்கொள்கிறோம்.
Great article! The clarity and depth of your explanation are commendable. For additional insights, visit: LEARN MORE. Looking forward to the community’s thoughts!
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article. https://accounts.binance.com/cs/register?ref=S5H7X3LP